தமிழக கேரள எல்லையில் 250 கிலோவெடிமருந்து சிக்கியது.

தமிழக கேரள எல்லையில் 250 கிலோவெடிமருந்து சிக்கியது :
இந்துத்துவா RSS தீவிரவாதி ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்....!!
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற 250 கிலோ வெடிமருந்து காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு,இந்துத்துவ RSS இயக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
மேலும் இரண்டு இந்துத்துவா தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளனர்.
மேலும் இரண்டு இந்துத்துவா தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளனர்.
மக்கள் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி தெரிவித்தனர்.
ஒருவேளை காவல்துறையினர் பிடிக்காமல் இருந்திருந்தால்250 கிலோ வெடிமருந்தை கேரளாவின் முக்கிய நகரங்களில் குண்டு வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள் என்று மக்கள் கூறி நன்றி தெரிவித்தனர்
மோடி பதவியேற்கும் நாளில் இந்தியன் முஜாஹிதீன் குண்டு வைத்து விட்டார்கள் என்று பொய் செய்தியை பரப்பி நாடு முழுவதும் முஸ்லிம்களை இந்துத்துவா இயக்கங்களே கொன்று குவித்திருப்பார்கள் என்று சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மூன்று முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS இயக்கத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
0 comments for "தமிழக கேரள எல்லையில் 250 கிலோவெடிமருந்து சிக்கியது."