கடற்கொள்ளையரால் குமரி மீனவர் சுட்டு கொலை!!!
கடற்கொள்ளையரால் குமரி மீனவர் சுட்டு கொலை!!!
பக்ரைனில்
கடற்கொள்ளையர்களால் குமரி மாவட்ட மீனவர் தாமஸ் என்பவர் சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளார். கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த தாமஸ்
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த
தாமஸ் பக்ரைனில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
0 comments for "கடற்கொள்ளையரால் குமரி மீனவர் சுட்டு கொலை!!!"