வட இந்தியாவில் லேசான நிலநடுக்கம்
வட இந்தியாவில் லேசான நிலநடுக்கம்
டெல்லி: டெல்லி ராஞ்சி உள்ளிட்ட பல இடங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்டடுள்ளது. சென்னையிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வௌயியாகியுள்ளது.
0 comments for "வட இந்தியாவில் லேசான நிலநடுக்கம்"