ராஜபக்சேவிற்கான அழைப்பு குறித்தான நேற்றய சன் செய்தி விவாத காணொளி.... .

ராஜபக்சேவிற்கான அழைப்பு குறித்தான நேற்றய சன் செய்தி விவாத காணொளி.... .
பாஜகவிற்கும், காங்கிரஸிற்கும் வித்தியாசம் கிடையாது என்று அழகாக பாஜகவின் எச்.ராஜா வெளிப்படுத்தினார். அவருக்கு நன்றி.. எங்களது வேலையை எளிமையாக்கி இருக்கிறீர்கள்...
உங்கள் முகமூடி விரைவில் கலையும் என்றூ நினைத்திருந்தோம். இத்தனை விரைவாக நீங்களே கழட்டியது சிறப்பு... வாழ்த்துக்கள்
தோழர் வேல்முருகன் , பாஜகவின் முகமூடியை சிறப்பான வாதங்களினால் அம்பலப்படுத்தினார். தமிழகத்தின் உணர்வினை பதிய வைத்தார். பாஜகவிற்கு புரிந்தால் சரி. விவாதத்தினை கூர்மையாக சரியான திசை நோக்கி நகர்த்திய தோழர்.வேல்முருகன் அவர்களுக்கு நன்றி.
’சிறுபிள்ளைத்தனமானவர்களாக ‘ தமிழீழ ஆதரவாளர்களைக் கண்டு பேசிய பாஜகவிற்கு விரைவில் தோழர்கள் பதில் சொல்லுவார்கள். மே25ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பதில் சொல்ல அனைவரும் வாருங்கள்.
பாஜகவின் முகத்தினை அம்பலப்படுத்த இக்காணொளியை விரைவாக பகிருங்கள்

நன்றி -
Thirumurugan Gandhi

Posted by tamilnadu on 9:08 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ராஜபக்சேவிற்கான அழைப்பு குறித்தான நேற்றய சன் செய்தி விவாத காணொளி.... ."

Leave a reply