ஹெச்.ராசிக்  ராஜா
படங்கள்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல் 
மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ போன்ற பாடத் திட்டங்கள் மூலமாகப் படிக்கும் மாணவர்களுக்கே சவாலாக இருக்கக் கூடியது... 'ஐ.ஐ.டி' என்று சொல்லப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ மெயின்). நாடு முழுக்க, பலவிதமான தயாரிப்புகளுடன், பலதரப்பட்ட ஆதரவுகளுடன், வசதியான பள்ளிகளில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் இந்தக் கடினமான களத்தில் தேறுபவர்கள் ஒரு சிலரே. இத்தகைய சூழலில்.... சென்னை, சைதாப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர், இதில் பங்கேற்று கலக்கலான வெற்றி கண்டிருப்பது... பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த ஃபாத்திமா ஷபானா மற்றும் பவித்ரா இந்த இருவருரையும் சந்தித்தோம்.
''ஒன்பதாவது படிச்சப்போ, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிட்ஜி அகாடமி’, எங்க பள்ளியில இருந்து ஒரு தேர்வு மூலமா எட்டு பேரை தேர்ந்தெடுத்தாங்க. வாரத்துல மூணு கிளாஸ் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கு கோச்சிங் கொடுத்தாங்க. சாயந்திரம் 5 - 8 மணி வரை வகுப்பு நடக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 9 மணி ஆகிடும். சாப்பிட்டு, அங்க நடத்தின படங்களைப் படிப்பேன். காலையில 5 மணிக்கு எழுந்து, ஸ்கூல்ல நடத்தின பாடங்களைப் படிப்பேன். ரெண்டு பாடங்கள்லயும் கவனம் செலுத்த கஷ்டமாதான் இருக்கும். ஆனாலும் நல்ல காலேஜ்ல சேரணும்னு நம்பிக்கையோட படிச்சேன்!'' எனும் ஃபாத்திமா ஷபானாவின் அப்பா, இரவு நேர 'டிபன்’ கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.
''ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதில் குடும்பச் செலவுகளைப் பூர்த்தி செய்றதே கஷ்டம். நல்லா படிக்கிற பிள்ளைய, எப்படி மேல படிக்க வைக்கிறதுனு அவங்களுக்கு கலக்கம்தான். ஆனாலும், முயற்சியைக் கைவிடாம படிச்சேன். இப்போ ஐ.ஐ.டி தேர்வுல 83 மார்க் வாங்கிட்டேன். இதுல 74 மார்க் எடுத்தாலே பாஸ்தான். அதேமாதிரி ப்ளஸ் டூ பொதுத்தேர்வுலயும் 1109 மார்க் வாங்கிருக்கேன்'' என்ற ஃபாத்திமா, தன் அம்மாவை அருகில் அழைத்து,
''எங்கம்மா முகத்துல எவ்வளவு சந்தோஷம் பாருங்க. டீச்சர்ஸ், ஹெட்மாஸ்டர் எல்லாரும் என் படிப்புக்கு உதவி பண்றது, நேரத்துக்கு கோச்சிங் கிளாஸுக்கு அனுப்புறதுனு ரொம்ப ஊக்கப்படுத்தினாங்க. இப்போ நிறைய பேர் எனக்கு பண உதவி செய்றதாவும், நிறைய வங்கிகள் படிப்புக்கு லோன் உதவி செய்றதாவும் போன் மூலமா தெரிவிச்சிருக்காங்க. எங்கப்பாவுக்கு சுமை கொடுக்கலைங்கறது, எனக்கு நிம்மதியா இருக்கு.
இன்னும் ஒரு தேர்வு பாக்கியிருக்கு. அதில் வெற்றிபெற்று, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை எடுப்பதுதான் என் விருப்பம். படிப்புதான் உண்மையான செல்வம்னு, எங்களைப் போன்ற ஏழைப்பட்ட குடும்பங்களுக்கு எல்லாம் நம்பிக்கை வர, நானும் உதாரணமா இருப்பேன்!''
- அழகாகச் சிரித்தார் பாத்திமா.

இன்னொரு மாணவியான பவித்ராவின் ஐ.ஐ.டி மதிப்பெண்... 78. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் 1129. கண்களில் துள்ளல் பவித்ராவுக்கு.
''கோச்சிங் கிளாஸ்ல சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்கள் எனக்கு படிப்புலயும் உதவியா இருந்துச்சு. தினமும் நைட் தூங்க 12 மணிக்கு மேல ஆகிடும். திரும்ப காலையில 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு படிக்க ஆரம்பிச்சுருவேன். அப்பாவும் அம்மாவும் தேவையான எல்லா உதவிகளையும் செஞ்சு கொடுத்தாங்க.
அடுத்து எழுதப்போற எக்ஸாம் இன்னும் கஷ்டமா இருக்கும். இருந்தாலும் விடாம படிச்சுக்கிட்டே இருக்கேன். எப்படியாவது ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்துல சேர்ந்தாகணும். கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சாலும் ஐ.ஐ.டி-யில படிக்கலாம்னு பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தணும்... எங்க பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கணும்!'' எனும் பவித்ராவுக்கு பிடித்த சப்ஜெக்ட், ஃபிசிக்ஸ்.
''அதனாலதான்... ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிச்சு சயின்டிஸ்ட் ஆகுறதை லட்சியமா வெச்சிருக்கேன்!'' என்று பவித்ரா சொல்ல,
''பத்தாவது பரீட்சையில 486 மார்க் வாங்கி, சென்னை அளவில் மூன்றாம் இடம் பிடிச்சி, அப்துல் கலாம் கையால விருது வாங்கினதையும் சேர்த்து சொல்லு!'' என்கிறார் பவித்ராவின் அப்பா பெருமிதத்துடன்.
இந்த இருவரும், இப்போது தேர்வில் பெற்றிருக்கும் வெற்றியின் மூலமாக என்.ஐ.டி, சி.எஃப்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு தேர்வு (ஐ.ஐ.டி-ஜே.இ.இ- அட்வான்ஸ்) பாக்கியிருக்கிறது. இதில் வெற்றி பெற்றால், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்துவிடும்.
பள்ளிக்குப் பெருமையையும், பெற்றவர்களுக்கு சந்தோஷத்தையும், எளிய குடும்பத்து மாணவர் களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ள இந்த வெற்றிப் பெண்களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி -அவள் விகடனிலிருந்து...

வேலூர் கரகாட்டக்காரி சகோதரி மகன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

வேலூர் கரகாட்டக்காரி சகோதரி மகன் ஆர் எஸ் எஸ் அமைப்பின்  பயங்கரவாதி  சரவணன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்


வேலூர், ஜுன்.1–

வேலூர் தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவை சேர்ந்தவர் மோகனாம்பாள். கரகாட்டம் ஆடும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம். 73 பவுன் நகைகளை சமீபத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரெய்டுக்கு வருவதை அறிந்த மோகனாம்பாள் அவரது சகோதரிகள் நிர்மலா, ஜமுனா, நிர்மலா மகன் பயங்கரவாதி சரவணன், அவரது மனைவி தேவிபாலா, அவரது தம்பி காந்தி, மோகனாம்பாளின் தோழி ரோஸ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

சாதாரணமாக கரகாட்டம் ஆடும் ஒரு பெண் வீட்டில் இவ்வளவு பணம், நகைகள் எப்படி வந்தது என்பது போலீசாருக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் பிடிப்பட்டால்தான் ரூ.4 கோடி பணத்திற்கான தகவல்கள் தெரியவரும். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான கும்பலை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயங்கரவாதி  சரவணின் மனைவி தேவியை போலீசார் பிடித்தனர். பின்னர் தேவிபாலா முன்னிலையில் வசந்தபுரத்தில் உள்ள நிர்மலா வீடு, கஸ்பாவில் உள்ள பயங்கரவாதி சரவணன் வீடுகளை போலீசார் சோதனையிட்டனர்.

இதில் நிர்மலா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சரவணன் வீட்டில் நடத்திய சோதனையில் அங்குள்ள அறையில் 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆயுதங்கள் செம்மர கடத்தலில் ஈடுபட மலை கிராம தொழிலாளிகள் பயன்படுத்துவது என தெரியவந்தது.

இதனையடுத்து அந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கணவனின் சட்ட விரோத செயல்களை தெரிந்திருந்தும் அதனை மறைத்த குற்றத்திற்காக தேவிபாலாவை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்:– பயங்கரவாதி சரவணன் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சரவணன் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சரவணன், மோகனாம்பாள் செம்மர கடத்தலில் ஈடுபட்டு அதில் வந்த பணத்தையும், கந்து வட்டி தொழிலில் வந்த பணத்தையும் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் மோகனாம்பாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் மற்றும் 73 பவுன் நகைகளை காட்பாடி கோர்ட்டில் நாளை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

இதற்கிடையே மோகனம்பாள் முன்ஜாமீன் பெற சென்னையில் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்ஜாமீன் பெறுவதற்கு முன்னர் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மற்றும் இவர்கள் இதில் வரும் தொகை ஒரு பெரிய பங்கு ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு தமிழகத்தில் மேலும் வலுப்பெற கொடுத்துவந்தது உள்ளனர்.
ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது: ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவிகாவி தீவிரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்ட ராணுவ வீரர் உடல் இன்று கோவை வருகிறது: ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவி

சென்னை, ஜூன். 1–

மணிப்பூர் மாநிலம் தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் காவி  தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார்.

அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் கோவை கொண்டு வரப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள், ராணுவ வீரர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மாலையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

மோகன்குமார் வீர மரணத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மணிப்பூர் மாநிலம், தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் காவி தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் மோகன்குமார் படுகாயமடைந்து 29.5.2014 அன்று வீரமரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

காவி தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த மோகன் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர் மோகன் குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிக்குமாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நான் உத்தர விட்டுள்ளேன்.

காவி தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மோகன்குமாரின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறி உள்ளார்.

நாட்டில் காவி தீவிரவாதம் வளர்த்து கொண்டு இருப்பது கவலை கூறியது.

மல்லிப்பட்டினத்தில் 4 பேர் அரிவாள் வெட்டு.

பாஜக குண்டர்கள் கைது




வேலூர், மே 27–

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த நகைக்கடை ஊழியர் பஞ்சாட்சரம். இவர், கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது சிலர் மடக்கி கொலை செய்து விட்டு அவரிடமிருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்து முன்னணி, பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை வழக்கில் விசாரணை கைதியான போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் பஞ்சாட்சரத்தை கொன்று பணம் பறித்தது தெரிய வந்தது  என்று ஆதாரம் இல்லாமல் கைதகினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக அப்பாவி  3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2–வது கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 23–ந் தேதி வேலூர் கோர்ட்டில் 3 அப்பாவிகள்  ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு ரேவதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் அப்பாவிகளை  3 பேரையும் வருகிற 27–ந் தேதி வரை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் பக்ருதீனை கோவைக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை வேலூருக்கு அழைத்து வந்தனர்.

இதேபோல் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலீசாருக்கு எந்த வித ஆதாரம் கிடைக்காத காரணத்தினால் அப்பாவிகள் 3 பேரையும் வருகிற 6–ந் தேதி வரை வேலூர் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்..


பின்னர் அப்பாவிகளை  3 பேரும்  வேலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த போலீஸ் பக்ருதீன், ‘இந்தியா வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்' என்று கூறினார்.

 
இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்!

தம்பதியிடம் பேச்சு கொடுத்தால்... வார்த்தைக்கு வார்த்தை பொங்கி வழிகிறது நேசம்!

''30 வருஷத்துக்கு முன்ன 'ஹோட்டல் ஏலகிரி’ங்கற பேர்ல இந்த சைவ உணவகத்தை இங்க ஆரம்பிச்சோம். ஜோலார்பேட்டை பெரிய ரயில்வே ஜங்ஷனா இருக்கறதால... வெவ்வேறு ஊர்கள்ல இருந்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள்னு பராமரிக்க முடியாத நிலையில இருக்கறவங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டுட்டுப் போயிடுவாங்க. இப்படி வர்றவங்கெல்லாம் சாப்பாட்டுக்காக அலையற அலைச்சல்... கொடுமையிலும் கொடுமை! அதேபோல, ஹோட்டலுக்கு வந்துட்டாலும்... பண வசதி இல்லாத பலரும் அரை வயிறு, கால் வயிறுனு சாப்பிட்டுட்டு எழுந்து போறதைப் பார்க்கறப்ப வருத்தமா இருக்கும். இதெல்லாம் எங்களை ரொம்ப நாளா உறுத்திட்டே இருக்கவே... மனசுக்குள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தோம். காலை 8 மணி முதல் 11 மணி வரை முதியவர்கள் 100 பேருக்கு இலவச உணவு, அதிக வருமானம் இல்லாத துப்புரவுத் தொழிலாளர்கள், கோயில் பூசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் இவங்களுக்கெல்லாம் பாதி விலையில் உணவுனு முடிவு பண்ணி, உடனடியா செயல்படுத்தவும் ஆரம்பிச்சோம். அதேபோல, சீருடை, புத்தகப்பையோட வர்ற மாணவர்களுக்கும் பாதி விலையிலயே கொடுத்தோம். இவங்கள்லாம் வயிறார சாப்பிட்டு எழுந்து போறத பார்க்கும்போதே... மனசுக்கு சந்தோஷமா இருக்கும்'' என்று சொல்லும் சுஜாதா தம்பதி, தினமும் குறைந்தது 20 - 30 மாணவர்களுக்கு பேனா அல்லது பென்சில்... ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசமாக பால் என்று வழங்கிவருகிறார்கள்.

''பொதுவா, மனநிலை பாதிக்கப்பட்டவங்க... பலசரக்குக்கடை, துணிக்கடை, மருந்துக்கடைகளைக் கடந்து போறப்ப... நிக்க மாட்டாங்க. ஆனா, டீக்கடை, ஹோட்டல்னு பார்த்துட்டா... நின்னுடுவாங்க. சுயநினைவு இல்லைனாலும், சாப்பாட்டோட தேவை அவங்களுக்கு நல்லாவே தெரியுறதுதான் காரணம். ஆனா, அதை பூர்த்தி செய்துக்கற வழிதான் தெரியாது. அதனால, தினமும் காலையில சாப்பாட்டை பார்சல் பண்ணி எடுத்துட்டு போய், ரயில்வே ஜங்ஷனுக்குள்ள இப்படிப்பட்ட ஆளுங்கள தேடித்தேடி கொடுத்துவிட்டு வருவேன்'' என்று நாகராஜ் சொன்னபோது, வியப்பில் விழிகள் அசையவில்லை நமக்கு.

''சொந்த ஊர் ஏலகிரி மலை. சிறு வயதிலிருந்தே ஹோட்டல்ல வேலை செய்துட்டிருந்த அனுபவத்துலதான் இந்த ஹோட்டலையே ஆரம்பிச்சேன். எங்களுக்கு மூணு குழந்தைங்க... ஸ்கூல்ல எட்டாவது, ஆறாவது, நாலாவது படிக்கிறாங்க. இதுவரைக்கும் எங்களுக்குனு சொந்த வீடு இல்லை, வங்கியில் எந்த சேமிப்பும் இல்லை. சுஜாதாவோட காதுல கால் சவரன் நகையும், மூக்குத்தியும்தான் போட்டிருக்காங்க. இதை எல்லாம் பார்த்து... உறவுக்காரங்க, ஊர்க்காரங்க பலரும் 'ஏமாளி’, 'பொழைக்கத் தெரியாதவங்க’னு சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் காது கொடுக்கவே மாட்டோம். பணத்தை சேர்க்கறதுல கிடைக்குற சந்தோஷத்தைவிட, பலரை பசியாத்துறதுல உள்ள ஆத்ம திருப்தி... அவங்களுக்கெல்லாம் தெரியாதே'' என்ற நாகராஜ்,

''சுஜாதா எனக்கு மனைவியா வாய்ச்சது... என்னோட வரம். அவங்களும் எல்லாரையும்போல இருந்திருந்தா... எனக்கு இது சாத்தியமாகியிருக்காது. என் அலைவரிசையிலயே அவங்களும் இருக்கறதாலதான்... 25 வருஷமா என்னால இந்தப் பயணத்தைத் தொடர முடியுது'' என்று நிறுத்த, புன்னகையுடன் தொடர்ந்தார் சுஜாதா.

''இந்தத் தொழில்ல வர்ற லாபத்துல தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, மீதியை சேவைக்காக செலவு செய்றோம். எங்ககிட்ட இப்போ 15 பேர் வேலை செய்றாங்க. அவங்களுக்கெல்லாம் சம்பளம் போக, தினமும் 4,000 ரூபாய் வரும். இதுல சலுகைகள், இலவசங்கள்னு செலவழிச்சது போக... 750 ரூபாய் மிச்சமாகும். இது எங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கு. இந்த 750 ரூபாயையும்கூட ஓட்டல்ல இருந்து எடுக்கக்கூடாது... ஏதாச்சும் வேலைக்கு போகணும்'னு தீர்மானிச்சுருக்கேன். அதனால, வி.ஏ.ஓ தேர்வுக்குப் படிச்சுட்டிருக்கேன். எனக்கு வேலை கிடைச்சுட்டா... என் சம்பளமே குடும்பச் செலவைப் பார்த்துக்க போதுமானதா இருக்குமே. அதுக்குப் பிறகு, இந்த ஹோட்டலை முழுக்க முழுக்க சேவைக்காகவே நடத்த ஆரம்பிச்சுடுவோம்'' என்ற சுஜாதா, கையில் அட்சயபாத்திரத்துடன் நிற்பது போலிருந்தது நம் கண்களுக்கு!

''இப்படி நாங்க சேவை செய்றது தெரிஞ்சு, நாங்களும் உதவி செய்றோம்னு பலரும் வர்றாங்க. ஆனா, எங்க சொந்த உழைப்பால மட்டுமே இதை செய்யணும்னு நினைக்கிறோம். அதனால, அப்படி வந்த உதவிகளையெல்லாம் அன்போட மறுத்துட்டோம். எங்களால முடிஞ்சவரை தொடர்வோம். அதுக்கான உடல் பலத்தையும், ஆரோக்கியமான மனதையும் மட்டும் ஆண்டவன் கொடுத்தா போதும்!'' என்று வைராக்கியத்தோடு நாகராஜ் சொல்ல, தலையசைத்து ஆமோதிக்கிறார் சுஜாதா!

''தினமும் வயிறு நிறையுதுக்கா!''

அருகிலேயே ரயில்வே ஜங்ஷன் இருப்பதால்... ஆட்டோ டிரைவர்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என்று காலை ஐந்து மணி முதலே பரபரப்புதான். சவாரியை முடித்துவிட்டு ஹோட்டலில் நுழைந்து சாப்பிட உட்கார்ந்திருந்த ஆட்டோ டிரைவர் சங்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது... ''காலையில சவாரிக்கு போனா... அது முடியறதுக்கு பத்தரை ஆகிடும். அதுவரைக்கும் சாப்பிட முடியாது. சவாரி முடிச்சுட்டு வர்றப்ப காலை சாப்பாடு பல ஹோட்டல்கள்ல தீர்ந்துருக்கும். அப்படியே கிடைச்சாலும் ரேட் அதிகமா இருக்கும். ஆனா, இங்க வந்தா... கட்டாயம் வயிறார சாப்பிடலாம். மத்த ஹோட்டல்ல நாற்பது ரூபாய்க்கு சாப்பிடுற சாப்பாட்டை... அதே தரம் மாறாம இங்க இருபது ரூபாய்க்கு எங்களுக்காக கொடுப்பாரு நாகராஜ் அண்ணன். கையில காசில்லன்னாகூட... சாப்பாடு போட்டுதான் அனுப்புவார்'' என்றார் பெருமிதத்துடன்!
புலிகளின் அழிவுக்கு தேதி குறித்த வைகோ .

இறுதி யுத்தத்தை முடித்து விட்டு சரணடைய புலிகள் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், தமது நம்பிக்கைக்கு உரிய வைகோவை தொடர்பு கொண்டார்கள். ஆனால், அன்று வைகோ கூறிய பதில், புலிகளின் அழிவுக்கு தேதி குறித்தது. "சரணடையும் முடிவெதையும் இப்போது எடுக்க வேண்டாம். இதெல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம். தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். அடுத்த நாளே நிலைமை தலைகீழாக மாறிவிடும். பாஜகவினர் புலிகளை மீட்டெடுப்பார்கள்."

- இது நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் தெரிவித்த தகவல்.

“Indian Home Minister Chidambaram contacts Prabhakaran and suggests the LTTE agrees to a pre-drafted statement that they will lay down their weapons,” the report says, but without giving citations the report continues, “The document leaks to Vaiko, a radical but marginal Eelamist politician in Tamil Nadu, who rejects it as a Congress trick and assures the LTTE that BJP will win the ongoing Indian elections and come to the Tigers’ rescue.”... I observed the change in Indian intelligence - Erik Solheim.

http://www.norwaynews.com/en/~view.php?72U7b54XOb4826z285Klk844SP3889S976HDp353P4d8

வைகோவின் இன்றைய ஈழ ஆதரவு வாய்ச் சவடால்கள் எல்லாம், கடந்த கால துரோகத்தை மறைப்பதற்காகவே முன்னெடுக்கப் படுகின்றது. இதனை அவரது தொண்டர்களும், ஈழ ஆதரவாளர்களும் புரிந்து கொள்ளாத வரையில், வைகோவின் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கும்.

நன்றி .Kalaiyarasan Tha

link. http://kalaiy.blogspot.nl/2012/09/blog-post_17.html
விடுதலை புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம் 2000 ம் ஆண்டில் பாஜக ஆட்சியில் தான் தீட்டப்பட்டது .
அப்போது வைகோ வும் ராமதாஸும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தனர் ..
Kalaiyarasan Tha
புலிகள் அழிவதற்கு காரணமான நாடுகளில் இந்தியா முக்கியமானது. உண்மை தான். அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் பதவியில் இருந்த, காங்கிரஸ் கட்சியும், திமுக வும் மட்டுமே அதற்கு பொறுப்பு என்று, உண்மையை திரித்து திசை திருப்புகின்றனர். புலிகளை அழிப்பதற்கான சதித்திட்டம், 2000 ம் ஆண்டிலேயே ஆரம்பித்து விட்டது. அந்தக் காலத்தில், பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தீவிர புலி ஆதரவுக் கட்சிகளான, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அந்த அரசாங்கத்தில் இருந்தன. இலங்கையில் நடக்கும் இனப்போருக்கு தீர்வு காணும் விடயத்தில், தான் இந்தியாவை முழுமையாக ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
2000 ம் ஆண்டளவில், விடுதலைப் புலிகளின் பலம் உச்சத்தில் இருந்த காலத்தில், யாழ் குடாநாடு முற்றுகையிடப் பட்டிருந்தது. போரில் தோல்வியடைந்து கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்தியாவிடம் அவசர உதவி கோரியது. யாழ் குடாநாடும், அங்கிருந்த நாற்பதாயிரம் படையினரும் புலிகளின் கையில் வீழ்ந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். வட மாகாணம் முழுவதும், புலிகள் உரிமை கோரிய தமிழீழப் பிரதேசமாக இன்றைக்கும் நிலைத்து நின்றிருக்கும். ஆனால், இந்திய மத்திய அரசு அதனை அனுமதிக்க தயாராக இருக்கவில்லை. கேரளாவில், குறிப்பாக திருவனந்தபுரத்தை நோக்கி இந்தியப் படைகள் நகர்த்தப் பட்டன. யாழ் குடா நாடு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தால், படையெடுப்பதற்கு தயாரான நிலையில் இந்திய இராணும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தது.
புலிகளின் ஆதரவாளராக கருதப்பட்ட, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவின் பேரில் தான், இராணுவ நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இதிலிருந்து, தமிழீழம் என்ற தனிநாட்டின் சாத்தியம் குறித்து, ஓர் உண்மை தெளிவாகின்றது. ஒருவேளை, புலிகள் தமது ஆயுத பலத்தினால், முழு தமிழீழ பிரதேசத்தையும் விடுதலை செய்திருந்தாலும், இந்தியப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கும். சர்வதேச சமூகமும் அந்த படையெடுப்பை ஆதரித்திருக்கும். சில நேரம், அது ஐ.நா. தலைமையின் கீழும் நடந்திருக்கும்.
அதே நேரம், டெல்லியில் அவசரமான கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது. அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் வைகோ, ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். வைகோ, ராமதாஸ் ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்கள் என்பதும், அவர்களது கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தனர் என்பதும் இங்கே நினைவுகூரத் தக்கது. அந்தக் கூட்டத்தில், இலங்கை நிலவரம் தொடர்பாக இந்திய பற்றி கலந்துரையாடப் பட்டது. பல சமரசங்களுக்குப் பின்னர், அதாவது வைகோவினதும் ஒப்புதலோடு தான், இராணுவ உதவி தவிர்ந்த, அனைத்து வகை உதவிகளையும் இலங்கை அரசுக்கு செய்வதென்ற முடிவு எடுக்கப் பட்டது.
ஒரு வேளை, தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில், இராணுவ உதவி தவிர்க்கப் பட்டிருக்கலாம். அந்தப் பொறுப்பை, இந்தியாவின் எதிரி நாடுகளான, பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஒப்படைப்பதற்கு, அரை மனதுடன் சம்மதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஈழ ஆதரவுப் பேச்சுக்காக கைதான வைகோ, வேலூர் சிறையில் சிறை வைக்கப் பட்டிருந்தார். அப்போது, "புலிகளை அழிக்கும் நோக்குடன் இராணுவத்தை அனுப்பத் துடித்த" பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிறையிலிருந்த வைகோவை சந்தித்துப் பேசினார்.
http://articles.economictimes.indiatimes.com/2002-07-31/news/27364861_1_mdmk-leader-vaiko-pota
இதுவரை குறிப்பிடப் பட்ட எதுவும் இரகசியமாக நடக்கவில்லை. வெளிப்படையாக தன்னை அரச கைக் கூலிகளாக காட்டிக் கொள்ளும், வைகோ போன்றவர்களை, தமிழ் உணர்வாளர்கள் நம்ப முடியுமா?
மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.

கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.'அய்யா... நான்
வ.உ.சிதம்பரம்பி ள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம் .

சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான ்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான்.
அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல்
துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.

நான் அதிர்ந்துபோனேன்.'உனக்கு இங்கே நிற்கும்
உரிமையை வாங்கிக் கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்து கொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச்
செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின ் பேரன்கள்
பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னையில் துப்பாக்கி முனையில் ரவுடி கைதுசென்னை, மே. 24–

சென்னையில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

கிழக்கு மண்டல பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராம்குமார், சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்குமார் மற்றும் போலீசார் டி.பி.சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். திடீரென அவன் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவனை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவன் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த பிரபல ரவுடி பிரபல ரவுடி டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தியின் கூட்டாளி தீச்சட்டி முருகன் என்பது தெரிந்தது. 

இவன் மீது 4 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் எஸ் எஸ் இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Jan 14: டெல்லி மாணவி கற்பழிக்கபட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பான விவாதங்களும், கடும் கண்டனங்களும் எழுப்பப்பட்டன. அது குறித்து RSS இயக்க தலைவர் மோகன் பாகவத் திருவாய் மலர்ந்துள்ளார்.

அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை, இந்தியாவின் கிராமப் புறங்களிலோ, காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் திருவாய் மலர்ந்துள்ளார்.

பேஷ்.... பேஷ் ... நன்னா இருக்கு! இப்படிபட்ட கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா கொட்டான்களால் மட்டுமே சொல்ல முடியும். கற்பழிப்புகள் எல்லாம் இந்தியாவில்தான் நடக்குமாம் பரதத்தில் நடக்காதாம். அது என்ன பாரதம்! அது எங்கே இருக்கிறது? என்று கேட்க்காதீர்கள். இவர் இப்பொழுது வசிப்பது இந்தியாவிலா அல்லது இவர் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் கனவு கோட்டை பரதத்திலா.

வர்ணாசிரம அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்துவதில் RSSக்கு இணையாக வேறு யாரையும் இந்தியாவில் சொல்ல முடியாது. கிராமங்களில் கற்பழிப்பே நடக்காதாம் நகரங்களில்தான் நடக்குமாம். இவர் நிகழ்காலத்தில் வாழ்கிறாரா?  இல்லை இறந்த காலத்தில் வாழ்கிறாரா?ஹரியானாவில் தலித் கிராமப்பெண்கள் உயர்ஜாதிகாரர்களால் கற்பழிப்பு, சத்திஸ்கரில் பழங்குடி பெண்கள் கற்பழிப்பு, அசாமில் ஆயுதப்படை நடத்திய கற்பழிப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கு கிராமங்களில் இந்திய ராணுவம் நடத்தும் கற்பழிப்பு இதுவெல்லாம் மோகன் பாகத்துக்கு தெரியாதா என்ன? 

பழங்கால பாரத கலாசாரத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொல்லி வயிற்றில் புளியை வேறு கரைக்கிறார். பழங்கால பாரத கலாச்சாரம் என்றதும் உடன்கட்டை ஏறுவது, தேவதாசி முறை, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தனி குவளை முறை, ஆகியவையே நினைவுக்கு வருகின்றது.

அக் 24/2013: நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் 'இரும்பு மனிதர்' சர்தார் வல்லபபாய் படேலுக்குக் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் கொடுத்த வாக்குறுதியை அளித்தது.   

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடையை விலக்க,  சர்தார் வல்லபபாய் படேல் ஆர்.எஸ்.எஸ். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார்.  ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில்தான் ஈடுபடும், அரசியலில் ஈடுபடாது என்று 1949-ல் ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதிகளை வரையறுத்தது.  அதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது.

ஆனால், 2013-ல் அது வெளிப்படையாக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கையின் மூலம், தான் வகுத்துக்கொண்ட அமைப்பு விதிகளுக்கே முரணாக நடந்து கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அமைப்பு விதிகளிலேயே, "அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்போம்" என்று வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவை ஆர். எஸ்.எஸ். இப்போது தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரை (நரேந்திர மோடி) அறிவிப்பதில் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பை அது அடக்கிவிட்டது. இதைவிட வெளிப்படையான அரசியல் நடவடிக்கை வேறு இருக்க முடியாது.


ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட காரணம்: 1948 செப்டம்பர் 11-ல் கோல்வால்கருக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார்.வெறுப்புணர்வு பொங்க முஸ்லிம்களை அவர்கள் தாக்குவதையும் இந்த வகுப்புவாத வெறியின் உச்சகட்டமாக மகாத்மாவையே கொன்றதையும், காந்திஜியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கியதையும் படேல் அதில் சுட்டிக்காட்டினார். காந்திஜியைக் கொல்லக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். மீது தடை விதிக்கப்படவில்லை; வன்முறையை வளர்த்தது, அரசின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அதைச் சீர்குலைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காகத்தான் தடை விதிக்கப்படுகிறது என்பதை அதில் அவர் விவரித்திருந்தார்.

இதற்குப் பிறகே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. (ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னுடைய இயக்கக் கொடியையே குருவாக மதிக்கிறது, அந்தக் கொடியை மட்டுமே தன்னுடைய அலுவலகங்களில் ஏற்றுகிறது). தங்களுடைய அமைப்புக்கு எழுத்துப்பூர்வமான அமைப்பு விதிகளை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். தலைமை மறுத்தது. அரசுக்கும் அதற்கும் இடையில் நீண்ட போராட்டம் நடந்தது. முடிவில் படேல் வென்றார். இதன் பிறகே 1949 ஜூலை 11-ல் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது. அன்று 'அரசியலிலிருந்து விலகி நிற்போம்'என்று படேலுக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இப்போது பின்வாங்கிவிட்டது.
 
நன்றி http://www.sinthikkavum.net/





 
Oct 30/2013: வகுப்புக் கலவர தடுப்பு மசோதாவை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். விடுத்துள்ள அறிக்கை அமைதியை விரும்பும் இந்திய மக்களுக்கு எதிரான சவால் ஆகும். 

1927-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான கலவரங்களின் மூலம் தன்னை வளர்ந்து வந்த RSS பயங்கரவாத இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் தனது உண்மையான முகத்தை உலகுக்கு காட்டியுள்ளது. 

தேசத் தந்தை காந்தியடிகளையும், பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களையும் கொலை செய்து அவர்களின் இரத்தத்தில் ஹோலி கொண்டாடியவர்கள், இன்று வகுப்புவாத கலவரத் தடுப்புச் சட்ட மசோதா அமுலாக்கப்படுவதை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
சமூகத்தின் அமைதியை கெடுக்கும் இத்தகைய அற்பர்களின் ஜம்பங்கள் எதுவும் தங்களது துணிச்சலை பாதிக்காது என்பதை பொறுப்புள்ள இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நிரூபித்து காட்ட வேண்டும். நாம் எல்லோரும் சகோதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஹிந்து, முஸ்லிம், புத்தன் என்று இந்திய மக்களை பிரித்து அதன் மூலம் பிரிவினைவாதத்தை சக்திப்படுத்தும் சங்க்பரிவாரத்தின் சூழ்ச்சிகளை காணாதது போல் நடித்தால் இந்தியாவில் ஒரு மாபெரும் உள்நாட்டு யுத்தத்தை  நாம் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு நாட்டிலே வாழும் சிறுபான்மை  மற்றும் ஒடுக்கப்பட்ட  மக்கள் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படும் பொழுது அதுவே ஒரு உள்நாட்டு யுத்தமாக மாறுகிறது என்பதை பொறுப்புள்ள யாரும் மறுத்து விட முடியாது.

கொடிய கொலைகளையும், இரத்தத்தை ஓடச் செய்வதையும் தங்களது வரலாறாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம்  மொத்த ஹிந்து சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக் கொள்வது முரண்பாடானது. ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாக குழுவில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களும் அறிக்கைகளும் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் மக்கள் விரோத தீவிரவாதச் செயல்களை தோலுரித்துக் காட்டும்.



ஆடிட்டர் ரமேஷ் கொலையும், பின்னணியும்!

Oct 11/2013: பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்19.7.2013 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டுவருகிறது.

இதற்கு முன், பாரதிய ஜனதாவின் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து ஃபாசிசஇந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.

அதை தொடர்ந்து 
இவர்கள் நடத்திய பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார். 

மற்ற  கொலைகளுக்கு காரணங்கள்: 

தமிழகத்தில் பல அரசியல் கட்சி பிரமூகர்களும் பல காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கொலைகளுக்கெல்லாம் உட்கட்சி மோதல், கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத்தொடர்பு போன்ற பல காரணங்கள் கண்டறியப்பட்டது. அது போன்றுதான் பா.ஜ.கவின் பிரமூகர்களின் தொடர் படுகொலைகளும் காரணங்களாக அமைந்துள்ளது.

1). நாகப்பட்டிணத்தில் கடந்த 4.7.2013 அன்று பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட தகராறு தான் காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர், சந்தோஷ் குமார், கார்த்திகேயன் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

2). வேலூரில் கடந்த 23.10.2013 அன்று பா.ஜ.கவின் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் தான் படுகொலை செய்தார்கள் என்று கடையடைப்பு நடத்தினார்கள். பின் விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இப்படுகொலை நடந்தது என்று கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வசூல் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைபெருமாள், தரணி குமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

 3). ராமநாதபுரம் பரமக்குடியில் 19.3.2013 அன்று பா.ஜ.கவின் முன்னாள் கவுன்சிலர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். இதில் நான்கு நபர்கள் மனோகரன், ரபீக்ராஜா, சாகுல், ராஜா ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலை 6 ஏக்கர் நிலத்தகராறு தான் காரணம் என்று காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

4). ராமேஸ்வரத்தை சார்ந்த இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவர் குட்டநம்பு என்பவர் 7.7.2013 அன்று கொலை செய்யப்பட்டார். காவல்துறையின் துரித நடவடிக்கையில் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்த குற்றவாளிகளான ராமச்சந்திரன் மற்றும் சண்முகநாதன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட அனைத்து படுகொலையும் முஸ்லிம்கள்தான் என்று ஃபாசிசவாதிகள் கூக்குரலிட்டனர். ஆனால் அவை அனைத்தும் சமூக விரோத செயல்பாடுகளான கட்டப்பஞ்சாயத்து, நிலத்தகராறு, கள்ளத் தொடர்பு போன்ற காரணங்களால் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.