பெருந்தலைவர் காமராஜர் அவர்களை டில்லியில் வைத்து, காவி பயங்கரவாத மதவாதிகள்" ஹால கவ்வா" (கருப்பு காக்கா )என்றழைத்து இல்லத்தோடு வைத்து கொளுத்த முயன்றனர் .

பெருந்தலைவர் காமராஜர் அவர்களை டில்லியில் வைத்து,
காவி பயங்கரவாத மதவாதிகள்" ஹால கவ்வா"
(கருப்பு காக்கா )என்றழைத்து இல்லத்தோடு வைத்து கொளுத்த முயன்றனர் .
இந்த தகவல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்ததால் வெளியேறியதால் உயிரோடு கொளுத்த நினைத்த திட்டம் அரங்கேறவில்லை. இல்லம் கொளுத்தப்பட்டது !!
இப்படிப்பட்ட மதவாத கும்பல்களின் உண்மைத்தன்மையை நாம் மறக்கலாமா ?இந்த கூட்டங்கள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போலியாக நெஞ்சில் சுமந்து இன்று தமிழகத்தில் கூட்டணி அமைத்து தமிழர்களை பலியிட காத்து இருக்கின்ற அவல நிலையை முறியடித்திட, நாம் தமிழராக ஒன்றாவோம் !!
பச்சை தமிழர் அப்பச்சி காமராஜரின் கல்வியால் பயின்ற நாம் தமிழக இளைய தலைமுறைக்கு அறிய செய்வோம் !!அறியாமையில் இன்று மதவாத தீய சக்திகளின் பின் போகும் மக்களை சிந்திக்க வைப்போம் !!
ஆதாரம் :அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய " உருவாகாத இந்திய தேசியமும் ,உருவான இந்து பாசிசமும் "
என்ற நூலில் இருந்து

எல்லன் எழுகதிர்
0 comments for "பெருந்தலைவர் காமராஜர் அவர்களை டில்லியில் வைத்து, காவி பயங்கரவாத மதவாதிகள்" ஹால கவ்வா" (கருப்பு காக்கா )என்றழைத்து இல்லத்தோடு வைத்து கொளுத்த முயன்றனர் . "