முன்னாள் காவல்துறை அதிகாரி " டி .ஜி .பி கருணாநிதி" திட்டவட்ட அறிவிப்பு!!
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்பதமும் இல்லை ...
ஊடகத்துறை மட்டும் தான் இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறது ...
காவல்துறை இந்த குண்டு வெடிப்பில் முஸ்லிம்களை சம்பதபடுத்தி அறிக்கை வெளியட வில்லை என்று சத்தியம் டிவி 'சத்தியம் சாத்தியமே " என்ற நேரடி விவாத களத்தில் (May 10 2014.) பேசினார்.
அது மட்டும் இல்லாமல் கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு கோவை இன்று வரை அமைதியாக இருப்பதற்கு காரணம் முஸ்லிம்கள்.
தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற எண்ணம் முதலில் அழிக்க பட வேண்டும் என்று முன்னாள் காவல்துறை DJP அதிகாரி
சகோ .கருணாநிதி அதிரடி பேசினார்.
0 comments for "முன்னாள் காவல்துறை அதிகாரி " டி .ஜி .பி கருணாநிதி" திட்டவட்ட அறிவிப்பு!!"